மாஸ்க் முதல் சத்து மாத்திரை வரை... 10 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பள்ளி வகுப்புகள்! #VisualStory

ராகேஷ் பெ, வி.ஶ்ரீனிவாசுலு, பா.காளிமுத்து & கே.ஜெரோம்

தானியங்கி கிருமிநாசினி இயந்திரம் மூலம் கைகளைச் சுத்தம் செய்யும் மாணவிகள்!

மாணவிகளுக்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் தலைமை ஆசிரியர்!

தன் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தை!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வகுப்புக்குச் செல்லும் மாணவிகள்!

சமூக இடைவெளியுடன் வெப்பநிலையைப் பார்த்த பிறகே வகுப்பறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்!

கிருமி நாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்யும் மாணவி!

அரசு அறிவித்ததைப்போல் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்!

தொடங்கியது வகுப்பறை... புதிய இயல்புக்குத் திரும்பிய மாணவர்கள்.

கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!