கடலோர மீனவனின் தினசரி வாழ்க்கை..!

உ.பாண்டி

மிரட்டும் மேகங்களோடும், சீறும் கடல் அலைகடலோடும் வலை இழுக்கும் மீனவர்கள்.

உ.பாண்டி

ஆணுக்குச் சளைத்தவர்கள் அல்ல எமது மீனவப் பெண்கள்!

உ.பாண்டி

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்...

மிதவைகளின் துணையுடன் மீன் பிடித்துவரும் கடலோடிகள்!

உ.பாண்டி

தாலாட்டும் கடலில், தாய்மடியில் உறங்கும் மீனவர்கள்!

உ.பாண்டி

கிடைத்த குறைந்த அளவு மீன்களைச் சுமந்து செல்லும் கரைவலை மீனவர்கள்!

உ.பாண்டி

கரை திரும்பிய மீனவர்கள், வலையிலிருந்து மீன்களை பிரித்தெடுக்கும் பணியில்!

உ.பாண்டி

சுறுசுறுப்பில் எறும்பை மிஞ்சும் பாம்பன் பகுதி மீனவர்கள்!

உ.பாண்டி

மீன்களை வெயிலில் உலரவைத்து விற்பனை செய்வதற்குத் தயாராகும் நெய்தல் நிலத்துப் பெண்கள்!

உ.பாண்டி

இது மட்டுமே அல்ல எங்கள் வாழ்க்கை... புயல், மழையால் படகுகள் உடையும்போது எங்கள் மனசும் நொறுங்கிப்போகும்!

உ.பாண்டி

ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தை நோக்கியே எங்கள் வாழ்வு பயணிக்கிறது!

உ.பாண்டி