முடிந்தது மீன்பிடித் தடைக்காலம்! - பாம்பன் துறைமுகத்தில் குவிந்த மீனவர்கள்!

உ.பாண்டி

மீன்பிடித் தடைக்காலம் முடிவுறும் நிலையில் தங்கள் படகுகளைச் சரிசெய்யும் மீனவர்கள்!

உ.பாண்டி

பாம்பன் துறைமுகத்தில் பராமரிப்புப் பணிகள் முடிந்து மீன்பிடிக்க தயார்நிலையில் படகுகள்...

உ.பாண்டி

மீன்பிடிப் படகுகளுக்கான டீசல் மீனவர்களால் ஏற்றப்படுகிறது!

உ.பாண்டி

மீன்பிடிக்க உற்சாகமாக மீனவர்கள்!

உ.பாண்டி

கடலில் பிடிக்கும் மீன்களைப் பதப்படுத்திட தயார்நிலையில் ஐஸ் கட்டிகள்!

உ.பாண்டி

மீன்பிடிக்கச் சென்று, மீன்களுடன் திரும்பும் படகுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாம்பன் மீனவர்கள்...

உ.பாண்டி

மீன்களுடன் கரை திரும்பும் மீனவர்கள்!

உ.பாண்டி

மீன்களைப் பதப்படுத்தும் மீன் வியாபாரிகள்!

உ.பாண்டி

மீன் வியாபாரிகளுக்காகக் கூடைகளில் நிரப்பப்பட்டுள்ள மீன்கள்!

உ.பாண்டி

விதவிதமாக சில மீன்கள்..!

உ.பாண்டி

கடலில் விளையாடிய மீன் கரையில் விலைபோகிறது!

உ.பாண்டி

வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்!

உ.பாண்டி

பாம்பன் மீன்பிடித் துறைமுகம்!

உ.பாண்டி

கரைக்கு வந்த மீன்கள் பதப்படுத்தி வெளியூருக்கு கிளம்பியாச்சு..!

உ.பாண்டி