`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ - இரண்டாம்கட்ட பிரசாரத்தில் கனிமொழி

எல்.ராஜேந்திரன்

கனிமொழியை வரவேற்கக் காத்திருக்கும் தொண்டர்கள்!

கங்கைகொண்டான் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கனிமொழி!

கிராமசபைக் கூட்டத்தில் பெண்மணி ஒருவர், தங்களது பகுதியிலுள்ள சாலைகளைச் சீரமைக்க கோரிக்கைவைத்தார்!

கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் பேசும் கனிமொழி!

கரகாட்டம் ஆடும் கலைக் குழுவினரிடம் குறைகளைக் கேட்டறிந்தார் கனிமொழி!

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் பிரசாரத்துக்கு வந்த கனிமொழிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்!

நெல்லையில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்த கனிமொழி!

வண்ணார்பேட்டை: பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் கனிமொழி!

பாளையங்கோட்டை மார்கெட்டில் கனிமொழி!

ஆட்டோவில் பயணிக்கும் கனிமொழி.

அடிபடை வசதிகளை செய்து தரக் கோரி கனிமொழியிடம் கோரிக்கை வைத்த சலவைத் தொழிலாளர்கள்!

காவலர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்!

நெல்லையில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பும் கனிமொழி.