பா.ஜ.க சார்பில் மதுரையில் பிரசாரத்தைத் தொடங்கிய நடிகை குஷ்பு! #TNElection2021

என்.ஜி.மணிகண்டன்

பா.ஜ.க சார்பில் மதுரை புறநகர்ப் பகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக வருகை தந்த நடிகை குஷ்பு.

குஷ்புவுக்கு மகளிரணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு!

செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் பொதுமக்களிடம் சற்று ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்ட குஷ்பு!

மதுரை புறநகர் ஊமச்சிகுளம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பு!

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே..! - குஷ்பு

திறந்தவெளி வாகனத்தில் மதுரை புறநகர் பகுதியில் பிரசாரம் செய்த குஷ்பு.

பிரசாரக் கூட்டத்தில் குழந்தைக்கு `முருகன்’ என்று பெயரிட்ட குஷ்பு!

ஊமச்சிகுளம் பகுதியில் பிரசாரத்தை முடித்துகொண்டு புறப்படும் குஷ்பு

பிரசாரத்தை முடித்துக்கொண்டு செல்லும் முன் அவரது வாகனம் மீது ஏறி நின்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்!

பிரசாரத்தை முடிந்துக்கொண்டு புறப்பட்ட குஷ்பு!