மதுரையில் பிரமாண்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய மு.க.அழகிரி #Election2021

என்.ஜி.மணிகண்டன்

மு.க.அழகிரி தலைமையில் மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அவரின் தொண்டர்கள்!

திறந்த வேனில் ஆலோசக்னை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த மு.க.அழகிரி!

திறந்த வேனில் வந்த மு.க.அழகிரியை உற்சாகமாக வரவேற்ற அவருடைய தொண்டர்கள்!

கலைஞர் கருணாந்தி மற்றும் அறிஞர் அண்ணாபோல் வேடம் அணிந்த வந்திருந்த தொண்டர்கள்!

விழா நடக்கும் மேடைக்கு உற்சாக என்ட்ரீ கொடுத்த மு.க.அழகிரி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்த அழகிரியின் ஆதரவாளர்கள்!

ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களிடத்தில் பேசுவதற்கு முன்பாக விழா நிகழ்ச்சி நிரலைப் படித்த மு.க.அழகிரி!

ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் சிலர் அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்!

`ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது’ என்றும், தன் தொண்டர்களிடம் `எதையும் சந்திக்கத் தயாராகுங்கள்’ என்றும் பேசிய மு.க.அழகிரி!

`நான் என்ன முடிவெடுத்தாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறி முடித்துவிட்டு, கூட்டத்திலிருந்து விடைபெற்றார் மு.க.அழகிரி!