`எடப்பாடி அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை!’ - பிரசாரத்தைத் தொடங்கிய பழனிசாமி #TNElection2021

எம்.விஜயகுமார்

பெருமாள் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் பழனிசாமி

எடப்பாடியில் குவிந்த அ.தி.மு.க தொண்டர்கள்!

முதல்வர் வருகைக்காக சாலை ஓரங்களில் காத்திருந்த அ.தி.மு.க-வினர்!

தயார் நிலையில் முதல்வர் பயன்படுத்தும் பிரசார வாகனம்!

`எடப்பாடி என்பது அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை!’ - முதல்வர் பழனிசாமி.

`எடப்பாடியில் 43 ஆண்டுகளாக தி.மு.க ஒரு முறைகூட வெற்றி பெற்றது கிடையாது’ - பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி

`சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும்’ - முதல்வர் பழனிசாமி.

`கனிமொழி பிரசாரத்தை எடப்பாடியில் தொடங்கினாலும் தி.மு.க வெற்றி பகல் கனவே’ - முதல்வர்.

`முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஒருநாளும் எண்ணியது கிடையாது’ - பிரசாரத்தில் முதல்வர்.

`முதலமைச்சர் என்ற பதவி கடவுள் அருளால் எனக்குக் கிடைத்தது’ - முதல்வர் பழனிசாமி