பொம்மையார் பாளையம்: கடல் அரிப்பால் வீழ்ந்து மூழ்கும் வீடுகள்!

அ.குரூஸ்தனம்

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பொம்மையார் பாளையம் கடற்கரை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அரிப்பால் வீழ்ந்துகிடக்கின்றன!

ஆசையாகக் கட்டிய வீட்டின் ஒரு பகுதி முழுமையாகக் கடலில் வீழ்ந்துகிடக்கிறது!

கடல் அரிப்பால் அலையில் வீழ்ந்து மூழ்கும் வீடுகள்!

நீண்ட நெடுந்தூரத்துக்கு கடலில் சரிந்துகிடக்கும் வீடுகள்!

வீடுகள் கடலில் மூழ்கிய நிலையில், ஆங்காங்கே உள்ள மணல் திட்டுகளில் குழந்தைகள்!

கடல் சீற்றம் காரணமாக, கிட்டத்தட்ட முழுமையாகச் சேதமடைந்த வீடு!

கடல் சீற்றத்துக்கு இரையாகிப்போன மாடி வீடுகள்!

|

கடல் அரிப்பில் வீட்டின் பின் பகுதி சேதமடைந்த நிலையில் அந்தரத்தில் தொங்கும் வீடு!

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள்!

கடலின் சீற்றத்துக்கு பெரும்பகுதி இடிந்து விழுந்த நிலையில், மீதிமிருக்கும் பகுதியும் எப்போதும் வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் மீனவரின் வீடு!

புயல், கன மழை மற்றும் கடல் சீற்றம் எனச் சொந்த வீடுகளை இழந்து நிற்கிறார்கள் பொம்மையார் பாளையம் கடற்கரை கிராம மக்கள்!