தூத்துக்குடி: மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்..! - ஓர் புகைப்பட தொகுப்பு

எல்.ராஜேந்திரன்

அதிகாலை முதலே களத்துக்கு வரத்துவங்கிய காளைகள்!

"தார்"கம்புகளை விலை பேசும் மாட்டு உரிமையாளர்கள்!

காளைகளின் புத்துணர்வுக்காக தயாராகும் வெந்நீர்!

காளைக்கு வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்கும் உரிமையாளர்!

காளைக்கு கொம்பில் மஞ்சள் குங்கும திலகமிடும் வீரர்!

பந்தயத்துக்கு தயாரான காளைகள்!

வண்டியில் பூட்டபடும் காளைகள்!

பந்தய கோட்டிற்க்குள் காளைகள்!

சீறி பாயும் பெரிய காளைகள்

சீறி பாயும் காளைகள்!

சீறி பாயும் காளைகள்!

இலக்கை நோக்கி சீறி பாய்ந்து செல்லும் காளைகள்!

சீறி பாயும் காளைகள் உற்சாகத்தில் கிராம மக்கள்!

சின்ன மாட்டுக்கான பந்தயத்தில் சீறி பாயும் காளைகள்

சீறி பாயந்து செல்லும் பூஞ்சிட்டுகள்!

முதல் பரிசை வென்ற மாட்டு வண்டி உரிமையாளர்

பந்தயம் முடிந்த பின் காளை, வண்டியுடன் ஊருக்கு பயணமாகும் வீரர்கள்!