கன்னியாகுமரி: கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள் #PhotoAlbum

ரா.ராம்குமார்

குமரி கடலில் பூம்புகார் படகுப் போக்குவரத்து சேவை ரத்து.

கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படும் குமரி முனை.

குமரி கடற்கரை காட்சி - படிக்கட்டுகள் மற்றும் மண்டபம்.

குமரி கடற்கரைக் காட்சி - படிக்கட்டுகள்.

கடற்கரையில் மூடப்பட்ட பொழுதுபோக்குச் சாதனங்கள்.

மூடப்பட்ட கடற்கரைக் கடைகள்.

வெறிச்சோடிய முக்கடல் சங்கமம் படித்துறை.

பூம்புகார் படகு சேவை ரத்து என்பதை அறிவிக்கும் அறிவிப்புப் பலகை.

000