படகுப் பயணம்; முக்கடல் சங்கமம்; திருவள்ளுவர் சிலை; களைகட்டும் கன்னியாகுமரி! #VikatanPhotoStory

ரா.ராம்குமார்

திருவள்ளூவர் சிலைக்குச் செல்லும் படகுச் சேவை

படகில் செல்ல வரிசையில் காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள்.

குமரிக் கடலில் மகிழ்ந்து விளையாடும் குடும்பம்.

குமரிக் கடற்கரையில் ஜாலி குதிரை சவாரி.

குமரிக் கடற்கரையில் குடும்பத்துடன் செல்ஃபி எடுத்து மகிழும் பெண்.

குமரிக் கடலில் பாறையின் மேல் ஏறி நின்று செல்ஃபி எடுத்து மகிழும் இளைஞர்கள்.

குமரிக் கடல் அலையில் உற்சாகமாக விளையாடும் இளைஞர்கள்!

லைஃப் ஜாக்கெட் பாதுகாப்பு கவசங்களுடன் படகில் செல்லும் சுற்றுலாப்பயணிகள்.

கடற்கரை ஷாப்பிங்.

குமரிக் கடலில் அதிகாலை சூரிய உதயத்தை ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள்.