`மேஷம் முதல் மீனம் வரை' - 12 ராசிக்காரர்களும் அவசியம் வழிபட வேண்டிய தெய்வங்கள்|PhotoStory

சைலபதி

மேஷம்

ராசி அதிபதி - செவ்வாய்

வணங்க வேண்டிய தெய்வம் : முருகப்பெருமான்

ரிஷபம்

ராசி அதிபதி - சுக்கிரன்

வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி

மிதுனம்

ராசி அதிபதி - புதன்

வணங்க வேண்டிய தெய்வம் : மகாவிஷ்ணு - ஸ்ரீரங்கநாதர்

கடகம்

ராசி அதிபதி - சந்திரன்

வணங்க வேண்டிய தெய்வம் : அபிராமி அம்பிகை

அபிராமி அம்பிகை

சிம்மம்

ராசி அதிபதி - சூரியன்

வணங்க வேண்டிய தெய்வம் : திருவண்ணாமலை அண்ணாமலையார்

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்

கன்னி

ராசி அதிபதி - புதன்

வணங்க வேண்டிய தெய்வம் : திருப்பதி பெருமாள்

துலாம்

ராசி அதிபதி - சுக்கிரன்

வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி - காஞ்சிபுரம் பெருந்தேவித் தாயார்

மகாலட்சுமி

விருச்சிகம்

ராசி அதிபதி - செவ்வாய்

வணங்க வேண்டிய தெய்வம் : வைத்தீஸ்வரகோவில் வைத்தியநாத சுவாமி

வைத்தீஸ்வரன்

தனுசு

ராசி அதிபதி - குருபகவான்

வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீதட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

மகரம்

ராசி அதிபதி - சனி

வணங்க வேண்டிய தெய்வம் : திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்

கும்பம்

ராசி அதிபதி - சனி

வணங்க வேண்டிய தெய்வம் : கால பைரவர்

கால பைரவர்

மீனம்

ராசி அதிபதி - குருபகவான்

வணங்க வேண்டிய தெய்வம் : ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்