ஒரு லட்சம் ருத்ராட்சத்தில் சிவலிங்கம்... சிவாலய ஓட்டம்! - குமரியில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா!

ரா.ராம்குமார்

சிவாலய ஓட்டத்தில் காவி உடை தரித்து ஓடிச் சென்று வழிபடும் பக்தர்கள்.

சிவாலய ஓட்டத்தில் கையில் விசிறியுடன் ஓடிச் சென்று வழிபடும் பக்தர்கள்.

இயற்கை சூழ்ந்து காணப்படும் பழைமை வாய்ந்த காசி விசுவநாதர் திருக்கோயில்.

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்!

மகா சிவராத்திரி விழா அன்னதானம்!

தீப ஒளி அலங்காரத்தில் மின்னும் காசி விசுவநாதர்!

ஒரு லட்சம் ருத்ராட்ச மணிகளில் உருவாக்கப்பட்ட லிங்கத்தை தரிசிக்கும் பக்தர்கள்.

சிவ நாமத்தோடு காணப்படும் ஒரு லட்சம் ருத்ராட்ச மணிகளில் உருவாக்கப்பட்ட சிவலிங்க அலங்காரம்.

ஒரு லட்சம் ருத்ராட்ச மணிகளால், எட்டு அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்.

1008 சங்குகளால் உருவாக்கப்பட்ட நடராஜர் சங்காபிஷேகம்.

விளக்கு தீப ஒளியில் சங்காபிஷேகம்.