வெளிநாட்டினர் முன்னிலையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி!

அ.குரூஸ்தனம்

அலங்கரிக்கப்பட்ட கன்றுக்குட்டியுடன் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்சியைக் காண, தனது செல்லப்பிராணியுடன் வந்த இளைஞர்.

நிகழ்சியைக் காண ஆர்வத்தோடு வந்த பொதுமக்கள்.

மாடுகளின் கொம்புகளில் சினிமா நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்களுடன் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண, தனது கைக்குழந்தையுடன் வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி.

மிரண்டு ஓடிய மாட்டை அடக்கி, மைதானத்துக்குக் கொண்டு வரும் இளைஞர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடுகளை விரட்டி வரும் இளைஞர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடுகளை விரட்டி வரும் இளைஞர்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் இறுதியில் மாட்டு வண்டியில் நகர்வலம் வந்தனர்.