சாயிபாபாவின் அற்புதமான 10 அருளுரைகள்! |Visual Story

மு.ஹரி காமராஜ்

என் வார்த்தைகளில் நம்பிக்கை வை! எதை நீ விரும்புகிறாயோ அது உன்னைத் தேடி வரும்.

நீ நினைக்காதே இடத்திலிருந்தும் உனக்கு நான் உதவிகளைக் கொண்டு வருவேன்!

சாயிபாபா அருளுரைகள்

உன் நல்ல எண்ணங்களும், நல்ல செயல்களும் உன்னை எப்போதும் வாழ்விக்கும்.

10 அருளுரைகள்

நம் வார்த்தைகளால் ஒருவர் அடைகிறார் என்றால், அதுவும் தர்மம்தான்!

சாயிபாபா

கோபம், பொறாமை, ஆணவம் இவற்றிடம் இருந்து விலகி நில்லுங்கள்!

சாயிபாபா

கடின உழைப்பால் பெறும் பொருளே நிலைத்து நிற்கும். தர்மத்தோடு வாழுங்கள்!

சாயிபாபா அருளுரைகள்

முழுமையாக இறைவனை சரண் அடைந்த பிறகு கவலைப்படத் தேவை இல்லை!

சாயி அருளுரைகள்

நீ என் பேரில் நம்பிக்கையோடு உன் பாரத்தைச் சுமத்தினால், நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

10 அருளுரைகள்

நிச்சயம் சொல்வேன், என் பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.

அற்புதமான 10 அருளுரைகள்