சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர் திருவிழா - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

ரா.ராம்குமார்

கோயில் நிலை வந்தடைந்த அம்மன் தேர்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

தந்தை தோளில் வலம் வந்து திருவிழா காணும் சிறுவன்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும் தேர்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டுள்ள சுவாமி மற்றும் குதிரை வாகனம்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

கோயில் கோபுரமும், திருத்தேரும்!

திருவிழா காண வந்த பொதுமக்கள் கூட்டம்.

திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டுள்ள சுவாமி.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

கோயில் கோபுரமும், திருத்தேரும்!

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

ஊர் கூடித் தேர் இழுத்தல்!

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருவிழா காண வந்த பொதுமக்கள் கூட்டம்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

தந்தை தோளில் அமர்ந்து தேர் காணும் சிறுவன்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

தேர்த் திருவிழாவில் ஒரு குடும்ப செல்பி!

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருவிழா காண வந்த பொதுமக்கள் கூட்டம்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

சிறுவனைத் தேர் திருவிழா காண அழைத்து செல்லும் தாய்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

தேர் வலம் வர உற்சாகமாகத் தடிப் போடும் இளைஞர்கள்.

தேர் முன் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் வலம் வரும் சுவாமி, அம்மன் தேர்கள்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் வலம் வரும் சுவாமியின் தேர்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் அம்மன் தேர்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் சுவாமியின் தேர்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் சுவாமி தேர்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருத்தேர் காண குடும்பத்துடன் வரும் பெண்கள்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருவிழாவில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் சேவையில் பக்தர்கள்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் சுவாமியின் தேர்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

வீதி உலா வரும் திருத்தேர்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

வீதி உலா வரும் சுவாமி, அம்மன் திருத்தேர்கள்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் கன்னியாகுமரி மாவட்ட எம்.பி, மற்றும் எம்.எல்.ஏக்கள்.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

பல்லக்கில் திருத்தேருக்குப் புறப்படும் சுவாமி!

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி தரும் சுவாமி.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

பல்லக்கில் திருத்தேருக்குப் புறப்படும் சுவாமி.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

பொதுமக்கள் சூழ பல்லக்கில் தேருக்கு வரும் சுவாமி.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

துப்பாக்கி ஏந்திய காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பல்லக்கில் வரும் சுவாமி.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி பெருந்தேர்

திருத்தேர் காண வரும் பெண்கள்!