ரா.ராம்குமார்
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழாக்களில் முக்கியத்துவம் பெற்றது 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.
லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிடுவது இவ்விழாவின் சிறப்பாகும்.