சினிமா விமர்சனம்: இம்சை அரசன் 23-ம் புலிகேசி

சினிமா விமர்சனம்
 

ரொ ம்ப, ரொம்ப காலத்துக்குப் பிறகு, ஒரு சரித்திரப் படம். அதுவும் டபுள் ஆக்ட்டில் வடிவேலு. விசிலடித்து வரவேற்கலாம்!

சதிகார மாமன் ராஜ குரு நாசரின் கைப் பொம்மையாக, செம ஜாலி ராஜாவாக, புலிகேசி வடிவேலு. இன்னொரு பக்கம், புரட்சி வீரனாக உக்கிரபுத்தன் வடிவேலு. ஒரு கட்டத்தில் நடந்தேவிடுகிறது ஆள் மாறாட்ட விளையாட்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick