மீண்டும் ஷோலே! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/08/2007)

மீண்டும் ஷோலே!

மீண்டும் ஷோலே!

‘‘உய்ய்ய்ய்ய்: என உறுமியபடி உயரத்துக்கும் வந்ததும் சக்கரங்களை மடித்துக்கொள்கின்றன பிரமாண்ட அலுமினியப் பறவைகள்! மும்பை அந்தேரியில் இருக்கும் அமோகா வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், விமானங்கள் இறங்கி ஏறும் அழகே அழகு! அப்பாவி அழகியாக ‘ஜே ஜே’வில் அறிமுகமான அமோகா, பாலிவுட்டில் நிஷா கோத்தாரி! ராம்கோபால் வர்மாவின் இந்த ‘செல்ல குயின்’ இப்போ ஷோலே பார்ட் டூ-வின் ‘ஹாட் ஹீரோயின்! ‘‘அப்புறம் ஷோலே ஹீரோயின் நாட்டுக்கு என்ன சொல்றாங்க?’’ ‘‘அது ‘ஷோலே’வே இல்லைனு சொல்றேன்! படத்தோட பேரு இப்ப ‘ஆக்!’ அப்படின்னா நெருப்புனு அர்த்தம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க