கலை இலக்கியா கவிதைகள் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/08/2007)

கலை இலக்கியா கவிதைகள்

கலை இலக்கியா கவிதைகள்!
கலை இலக்கியா

பெ ண்களின் பிரத்யேகமான பிரச்னைகளை, விசாலமான பார்வையில், நுட்பமான மொழியில் எழுதுபவர் கலை இலக்கியா. சமூகத்தின் மீதான கோபமும் நேயமும் பொங்கி வழிகிற நேர்த்தி இவரது கவிதையின் தனிச் சிறப்பு. ‘எனக்குக் கிடைத்த உலகத்தை எனக்குத் தெரிந்த மொழியில், எல்லோர்க்கும் உணர்த்த விரும்புவதே என் கவிதைகள்’ என்கிற கலை இலக்கியாவின் இயற்பெயர் ச.இந்திரா. சொந்த ஊர் தேனி அருகே, ஜெயமங்கலம்!

கோமியம் சாணம் கலந்த நெடி
கோழி ஆடு எனத் தீனி சிதறிய தளம் அன்று
பிறகு கொசுவும் பல்லியுமே சுற்றும்
அங்கங்கு சில வீடுகளில்

நீங்க எப்படி பீல் பண்றீங்க