நாயகன் நெல்சன் மண்டேலா


நாயகன் நெல்சன் மண்டேலா
 
அஜயன் பாலா
முந்தைய பகுதிகள்

பகுதி - (01)

றுப்பு காந்தம்; கவர்ந்து இழுக்கும் வசீகரம். அழுத்தமும் உறுதியும் மிக்க நிறம். கறுப்பின் இந்தச் சிறப்புக் குணங்களுடன் இருந்தான் சிறுவன் ரோலிலாலா. அவன் தாய் நோசெகேனி பேனிதான் இந்த அருங்குணங்களின் ஊற்றுக்கண்.

வேரில் ஊற்றும் நீர் கண்ணுக்குத் தெரியாமல் மரத்தில் ஏறி இளநீராக மாறுகிற மாயத்தைப் போல, அவளது அன்பும் பராமரிப்பும் மண்டேலாவின் ரத்தத் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி உரமேற்றியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick