சினிமா விமர்சனம்: வா ராஜா வா


விகடன் பொக்கிஷம்
 
சினிமா விமர்சனம்: வா ராஜா வா


'வா ராஜா வா' படத்தை ஏ.பி.நாகராஜன் தயாரித்திருக் கிறார் என்றால், சுலபத்தில் நம்ப முடியாது. நட்சத்திர மதிப்புப் பெற்ற நடிகர்களோ, பாடலாசி ரியர்களோ, இசையமைப்பாளர் களோ கிடையாது. ஆனால், இந்தக் குறையையெல்லாம் ஈடு கட்டுவ தற்காக வரிந்து கட்டிக்கொண் டவர்களைப் போல், படத்தின் ஒவ்வொரு மீட்டரிலும் 'ஏ.பி. என்'னும் மாஸ்டர் பிரபாகரனும் இருக்கிறார்கள். துணைக்கு, கண் ணுக்கு இதமான வண்ணமும் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick