சினிமா விமர்சனம்: அபூர்வ ராகங்கள்


விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்
அபூர்வ ராகங்கள்

''ஐந்து காரெக்டர்கள். ஒரு சின்ன போராட்டம். இதை ஒரு பரிசோதனையாக எடுத்திருக்கிறேன்'' என்கிறார் டைரக்டர் பாலசந்தர்.

சுலபமாகச் சொல்லிவிட் டார் பாலசந்தர். ஆனால், சின்ன போராட்டமா அது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!