ரோசாப்பூ ரவிக்கைக்காரி


23-12-09
ரோசாப்பூ ரவிக்கைக்காரி
விகடன் பொக்கிஷம்

ரோசாப்பூ ரவிக்கைக்காரியை 'வண்டிச்சோலை' கிராமத்தில் நடமாட விட்டிருக் கிறார்கள். 'சிறிய சிறிய குன்றுகளும், அழகான வயல்களும், தெளிந்த நீரோடையும் உள்ள கவர்ச்சியான கிராமம் வண்டிச் சோலை' என்று கட்டுரையே எழுதலாம்; அவ்வளவு குளுமை. ஒளிப்பதிவாளர் பிரசாத், வண் டிச்சோலை கிராமத்தை எழில் மிகு வண்ணச் சோலையாகப் படைத்திருக்கிறார்!

செம்பட்டையாக வரும் சிவ குமாரின் நடிப்பில் இளமைத் துள்ளல் இன்னும் குறைய வில்லை! தன் 100-வது படம் என்பதை உணர்ந்து பொறுப்புடன், உயிரைக் கொடுத்து நடித் திருக்கிறார்! (கடைசி காட்சியில் உயிர் விடுவதைச் சொல்ல வில்லை!)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick