ரிக்ஷாக்காரன்


விகடன் பொக்கிஷம்

'எம்.ஜி.ஆர். படம் என்றால், கதை, மற்றும் துணை அம்சங்களைப் பற்றி அதிகமாகக்

கவலைப்படவேண்டியதில்லை. எல்லாக் குறைகளையும் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து ஈடு கட்டிவிடும்' என்பது திரையுலக வழக்கு. ரிக்ஷாக்காரனில், எம்.ஜி. ஆருக்கு எம்.ஜி.ஆரும் இருக்கிறார்; கதைக்குக் கதையும் இருக்கிறது. ரிக்ஷாக்காரனாக எம்.ஜி.ஆர். வருகிறார் என்பதைவிட, அந்தப் பாத்தி ரமாகவே மாறிவிடுகிறார் என்பதுதான் பொருந்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick