''கதை சொன்னேன் விஜய்க்கு... | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

''கதை சொன்னேன் விஜய்க்கு...


கேரியர்
''கதை சொன்னேன் விஜய்க்கு...
நா.கதிர்வேலன்

''முழுக்க முழுக்க ஒரு பயணம்தான் 'பையா'வின் கதை. நீங்க ஆசைப்பட்ட ஒரு பொண்ணோட தற்செயலா பக்கத்தில் உட்கார்ந்து பயணம் போற சந்தர்ப்பம் கிடைச்சா எப்படி இருக்கும்? வழியெல்லாம் காதல். திடுக்குனு அதிரடியான ஆக்ஷனும் இருக்கு. கார்த்தி இதுக்குப் பொருத்தமா இருந்தார். ஒரு ஸ்க்ரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய்ப் புகுந்துகொள்கிற ஆர்வம் கார்த்தியிடம் இருக்கு. நான் எப்படி எல்லாம் இருந்தால் நல்லா இருக்கும்னு கேள்விகளால் துளைத்தெடுப்பார். இப்படி ஆசைப்படுகிற ஹீரோவைப் பார்த்தா, ஒரு டைரக்டருக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்! எனக்கும் இருந்தது. அந்த அக்கறைதாங்க வெற்றி. எல்லாத்தையும் நானே தலையில் தூக்கிவெச்சுக்க முடியாது. எல்லாருக்கும் எல்லாவிதத்திலும் இந்தப் படத்தில் பங்கு இருக்கு'' - ஆசை ஆசையாகப் பேசுகிறார் இயக்குநர் லிங்குசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க