டி.வி.டைம் : இடியட் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

டி.வி.டைம் : இடியட்


இடியட்,
படம்: வி.செந்தில்குமார், பொன்.காசிராஜன், ஆ.முத்துக்குமார்
டி.வி.டைம்
 

Click to Enlarge'திருமுருகன்' என்ற பெயரைவிட கோபி என்ற பெயருடன்தான் இவரைத் தமிழ்நாட்டுக்குத் தெரியும். 'மெட்டி ஒலி' மெகா சீரியல் மூலம் டி.வி-யில் கலக்கியவர் 'எம் மகன்', 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' என சினிமாவில் ஒரு ரவுண்ட் போய்விட்டு மீண்டும் டி.வி-க்கு வந்திருக்கிறார். அடுத்த மாதத்தில் இருந்து சன் டி.வி-யில் 'நாதஸ்வரம்' என்ற பெயரில் மெகா சீரியல் ஆரம் பிக்கிறார் திருமுருகன். காரைக்குடியில் படப்பிடிப்பு.

''எல்லாரும் டி.வி-யில் இருந்து சினிமாவுக்குப் போவாங்க. நீங்க சினிமாவுக்குப் போயிட்டு மறுபடியும் டி.வி-க்கு வந்திருக்கீங்க?''

நீங்க எப்படி பீல் பண்றீங்க