கச்சேரி ஆரம்பம் : சினிமா விமர்சனம் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

கச்சேரி ஆரம்பம் : சினிமா விமர்சனம்


சினிமா விமர்சனம்
கச்சேரி ஆரம்பம்
 

கோடம்பாக்கக் கொத்து புரோட்டாவை மீண்டும் சூடு பண்ணினால்... கமர் ஷியல் கச்சேரி ஆரம்பம்!

ஊரில் இருந்து சென்னைக்குக் கிளம்பி வருகிறார் வேலைவெட்டி இல்லாத ஜீவா. வந்த இடத்தில் தண்ணீர் லாரியில் இருந்து ஜீவாவைக் காப்பாற்றுகிறார் பூனம் பஜ்வா. உடனே, பூனம் மீது ஜீவாவுக்குக் காதல். காதலுக்கு ஏதாவது தடை இருக்க வேண்டுமே? சென்னை தாதா ஜே.டி.சக்கரவர்த்தி பூனம் பஜ்வாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். வில்லனைக் கைப்புள்ளையாக்கி ஜீவா, பூனம் பஜ்வாவின் கை பிடிப்பது மீதிக் கதை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க