'ம்' என்றால் சிறைவாசம்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

'ம்' என்றால் சிறைவாசம்!


இணைப்பு : ஜெயில் விகடன்
'ம்' என்றால் சிறைவாசம்!
 

னித உரிமைகள் அமைப்பு ஒன்று 1960-களில் உருவாக்கிய வார்த்தை 'பிரிசனர் ஆஃப் கான்சியன்ஸ்.' எந்த ஒரு வன்முறைச் செய லிலும் ஈடுபடாமல் தன்னுடைய இனம், மதம், நிறம், மொழி, நம்பிக்கை, வாழ்க்கைமுறை, இனச் சேர்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் கைது செய் யப்பட்டால், அவரைத்தான் குறிக் கிறது இந்த வார்த்தை. இப்படி உலகம் முழுவதும் சிறையில் வாடும் கைதிகள் ஏராளம். அவர்களில் சிலர்...

டிராவிஸ் பிஷப் என்ற அமெரிக்க ராணுவ வீரர் செய்த தவறு, 'ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை' என்று சொன்னதுதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க