செல்லுலார் சிறை! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

செல்லுலார் சிறை!


இணைப்பு : ஜெயில் விகடன்
செல்லுலார் சிறை!
 

''போராளிகளை நாடு கடத்தி நசுக்க ஆங்கில அரசு தேர்ந்தெடுத்த இடம்... அந்தமான் செல்லுலார் சிறை! 1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கு கொண்டவர்களைக் கைதுசெய்து, அந்தமான் அழைத்து வந்தது ஆங்கிலேய அரசு. காடுகளைச் சமப்படுத்திப் பாதைகள் அமைக்கப் போராளிகளைத் துன்புறுத்தினார்கள். சோர்வினால் துவண்டவர்களை அடித்தே கொன்றார்கள். 238 கைதிகள் கடல் வழியே தப்பிக்க முயன்றார்கள். பிடிபட்டவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, மற்ற 87 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். 1896-1906 வரை 10 ஆண்டுகளில் கைதிகளைத் துன்புறுத்திக் கட்டப்பட்ட செல்லுலார் சிறைதான் அந்தமான் சிறைகளில் மிகவும் கொடியது. வாஹாபி இயக்கம் முதல் சிட்டகாங்க் புரட்சி வரை தேச விடுதலைக்குப் பாடுபட்ட அனைத்து இயக்கப் போராளிகளும் அடைக்கப்பட்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க