''இது தமிழனுக்கான அரசா?'' | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

''இது தமிழனுக்கான அரசா?''


பாரதி தம்பி,படம்: கே.ராஜசேகரன்
''இது தமிழனுக்கான அரசா?''
 

லகத்தின் கண்கள் பார்த்திருக்க, உப்புக் காற்று மெள்ள மெள்ள உயிர் குடிக்க, நடுக் கடலில் தத்தளிக்கும் ஈழத் தமிழர்கள் இன்னமும் கரை சேரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் 260-க்கும் அதிகமான தமிழர்கள் 'எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என அனைத்துலகம் நோக்கிக் கையேந்தி நிற்கின்றனர். ஆஸ்திரேலியா மறுக்கிறது. இந்தோனேஷியா எதிர்க்கிறது. என்ன செய்வது, எங்கு போவதெனத் தெரியாமல் இந்தியப் பெருங்கடலில் இப்போதும் தத்தளித்து நிற்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க