செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்


சத்குரு ஜக்கி வாசுதேவ், எழுத்தாக்கம்: சுபா
செய் செய்யாதே!
 

''நெருக்கமான ஒருவரின் மரணம் என்பது ஓர் இழப்பு அல்லவா? அப்படி இருக்கையில், மரண ஊர்வலத்தில் அமைதியாகச் செல்வதை விடுத்து, சாவைக் கொண்டாடுவதுபோல், ஆடிப் பாடிக்கொண்டு செல்லும் மோசமான வழக்கம் இங்கு ஏன் வந்தது? துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதைக் கொண்டாடலாமா?''

''ஒருவருடைய மரணத்தால், நீங்கள் மிகவும் சோகமாகி துன்பப்பட்டு நின்றால், அவரைப்பற்றி நினைத்துப் பார்க்க நல்ல விஷயங்கள் இல்லையோ என்று தோன்றுகிறது. அவர் உங்கள் வாழ்க்கையில் துக்கமும் துன்பமும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க