டீன் கொஸ்டீன் : நான் வளருவேனா மம்மி? | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

டீன் கொஸ்டீன் : நான் வளருவேனா மம்மி?


டீன் கொஸ்டீன்
நான் வளருவேனா மம்மி?
 

ஸ்வேதா, சென்னை.

''பி.இ., படிக்கும்போதே எனக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தது. வேலையில் சேரும்போது, கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று பாண்ட் எழுதி வாங்கிக்கொண்டனர். மிக அதிக வேலைப் பளு. வேலைக்கேற்ற சம்பளமும் இல்லை. ஆறு மாதங்களிலேயே வேலையைவிட்டு விலக வேண்டும் என்றால், சில லட்ச ரூபாய்களை நான் அபராதமாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதைச் சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா?''

நீங்க எப்படி பீல் பண்றீங்க