இன்பாக்ஸ் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

இன்பாக்ஸ்


இன்பாக்ஸ்
 

Click to Enlarge

ஐ.பி.எல். பார்ட்டியின்போது யுவராஜ் சிங்கும், மாடல் ஆஞ்சல் குமாரும் நெருக்கமாக இருப்பதுபோன்ற படங்கள் வெளியானதும் கிசுகிசுக்கள். 'ஆஞ்சல் என் பள்ளித் தோழி. அவருடன் காதல் என்பதெல்லாம் ரொம்ப டூ மச்' என ட்விட்டரில் கொதிக்கிறார் யுவி. டிவிட்டிவிடுங்க!

நீங்க எப்படி பீல் பண்றீங்க