விகடன் வரவேற்பறை | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

விகடன் வரவேற்பறை


விகடன் வரவேற்பறை
 

இயந்திர அண்டமும் அதற்கு அப்பாலும்
தமிழில்: நலங்கிள்ளி
வெளியீடு:பூபதி, 5-D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78.

அமெரிக்கக் கல்விக்கூடங்களில் சிறந்த இயற்பியல் நூலாகத் திகழும் 'THE MECHANICAL UNIVERSE' நூலின் தமிழ் வடிவம். அறிவியலின் மொழி ஆங்கிலம் என்பார்கள் சிலர். அறிவியலின் மொழி கணிதம் என்கிறது இந்நூல். அறிவியல் ரகசியங்களை அவிழ்க்கக் கணிதம் பயன்பட்டு வந்துள்ளதை இந்த நூல் விளக்குகிறது. அறிவியல் விதிகளுக்குரிய கணிதச் சமன்பாடுகளின் தோற்றமும் வளர்ச்சியும் விளக்கப்படுகிறது. தமிழகக் கல்விக்கூடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நூல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க