இனி, மின்மினி - ராஜேஷ்குமார் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்


ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
இனி, மின்மினி
 

நியூயார்க்

விஜேசுக்கும் காமாட்சிக்கும் அந்த இருட்டில் டார்ச் உதவியின்றி நடப்பது சிரமமாக இருந்தது. மரங்களுக்குக் கீழே பரவியிருந்த கரி இருட்டில் இருவரும் நடந்து, வீட்டின் பின்பக்கத்தை நெருங்கியபோது, அந்த இரண்டு பேரும் புல்வெளிக்கு நடுவில் நிழல் உருவங்களாகத் தெரிந்தார்கள். அவர்களுக்கு இடையே நடந்துகொண்டு இருந்த சம்பாஷணை குறைவான டெசிபலில் இருந்தாலும், விஜேசுக்கும் காமாட்சிக்கும் தெளிவாகக் கேட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க