மல்லியும் ஒரு பாட்டில் பீரும் : சிறுகதை | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

மல்லியும் ஒரு பாட்டில் பீரும் : சிறுகதை


தமயந்தி
மல்லியும் ஒரு பாட்டில் பீரும்
சிறுகதை

ல்லி சிரித்துக்கொண்டாள். இந்தக் கதையை வாசிக்கும் நீங்கள்கூடத் தலைப்பை நினைத்துச் சிரிக்கலாம். பெண்கள் தண்ணியடிக்க மாட்டார்கள் என நினைக்கும் ரகத்தைச் சேர்ந்தவராக நீங்கள் இருக்கலாம். அப்படியெனில், மல்லி உங்களை நம்ப மாட்டாள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க