கலர் காஞ்சனா! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

கலர் காஞ்சனா!


விகடன் பொக்கிஷம்
கலர் காஞ்சனா!

நட்சத்திரங்களுக்கு வரும் கடிதங்கள் எப்படி இருக்கும்? காஞ்சனாவுக்கு வந்த கடிதங்களில் சில இவை.

மீபத்தில் வந்த உங்கள் படத்தில், நீங்கள் பாடுகின்ற 'காதல் காதல் என்று பேச...' பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுடைய டிரஸ் அந்தப் படத்தில் பிரமாதம்! நீங்கள் அந்தப் படத்தில் சேலையை இறக்கிக் கட்டியிருப்பது ரொம்பப் பிரமாதம்! நீங்கள் கட்டியிருப்ப தால்தான் நன்றாக இருக்கிறது. மற்ற நடிகையால் அந்த மாதிரி கட்ட முடியாது. கட்டினாலும் நன்றாக இருக்காது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க