வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா


விகடன் பொக்கிஷம்
வழிகாட்டும் ஒளிவிளக்கு!
சுவாமி சின்மயானந்தா

ணவனுக்கு அளவு மீறிய கோபம் வந்துவிட்டது. துப்பாக் கியை எடுத்துக்கொண்டு நேரே பக்கத்து வீட்டுக்குப் போனான். மனைவி அவன் காலைப் பிடித் துக் கெஞ்சியும் கதறியும் நிறுத்த முடியவில்லை. பக்கத்து வீட்டுக் கார அம்மாளுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஏதோ சண்டை. பக்கத்து வீட்டுக்காரர் நடுவில் புகுந்து, அவனுடைய மனைவி யைத் தாறுமாறாகப் பேசிவிட் டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க