தம்பிக்கு எந்த ஊரு? : சினிமா விமர்சனம் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

தம்பிக்கு எந்த ஊரு? : சினிமா விமர்சனம்


விகடன் பொக்கிஷம்
தம்பிக்கு எந்த ஊரு?
சினிமா விமர்சனம்

ஜினியின் நடிப்பு பரம சௌக்கியம்! கோடீஸ்வரரான தன் அப்பாவிடம் சவால் விட்டு விட்டுக் கிராமத்துக்குக் கிளம்பு வதில் ஆரம்பித்து, 'வணக்கம்' வரையில் கதையைத் தன் தோளில் சுமக்கிறார் அவர்.

முரட்டுச் சுபாவத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும், ஊர் உலகத்தை அறிந்துகொள்ள வும் கிராமத்தில் வந்து இறங்கும் ரஜினி, தான் 'குருகுலவாசம்' செய் யப்போகும் பட்டாளத்துக்கார ரிடம்தான் (செந்தாமரை) பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அவரிடம் நக்கலா கக் கேள்விகள் கேட்குமிடத்தில் வித்தியாசப்படுகிறார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க