மாலதி : தேவன் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

மாலதி : தேவன்


விகடன் பொக்கிஷம்
மாலதி
தேவன்

அத்தியாயம்-13

ந்துருவுக்கு விஷயங்கள் விளங்க அதிக நேரம் பிடிக்க வில்லை. கிருஷ்ணனும் மாலதியும் வெளியிட்ட விவரங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, அவன் இதுவரை புரிந்துகொள்ளாத மர்மங்களை விளங்கவைத்தபோது அவன் பிரமித்தே போனான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க