போன்டோக்களுடன் ஒரு நாள்! | போன்டோக்களுடன் ஒரு நாள்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

போன்டோக்களுடன் ஒரு நாள்!

றைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கு ஆதிவாசிகளிடத்தில் எப்போதுமே தனிப்பட்டதொரு பிரியம் உண்டு. எங்கே அவர்களைக் கண்டாலும் உடனே காரை நிறுத்தி, அவர்களோடு பேசி, சிரித்து,  நடனமாடி மகிழ்வதில் உற்சாகத்தைக் கண்டவர் அவர்.

இறப்பதற்கு முதல் நாள் ஒரிஸ்ஸாவில் பயணம் செய்தபோதுகூட, ஆதிவாசிகளைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க