11-11-11ல என்ன பண்ணப் போறீங்க? | 11-11-11ல என்ன பண்ணப் போறீங்க? | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

11-11-11ல என்ன பண்ணப் போறீங்க?

இர.ப்ரீத்தி

11-11-11... இந்த வருடத்தின் மிக ஸ்பெஷல் தேதி! 'அன்றுதான் ஐஸ்வர்யா ராய் குழந்தை பெறவிருக்கிறார்’ என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட திருமணங்கள், பட வெளியீடுகள், உல்லாச சுற்றுப் பயணங்கள் என்று உலகமே உற்சாக உதறலில் திரிகிறது. 'நீங்கள் அந்த நாளில் என்ன செய்யவிருக்கிறீர்கள்?’ என்று இவர்களிடம் கேட்டோம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க