உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல! | உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல! தியோடர் பாஸ்கரன் பேட்டி | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல!

ரீ.சிவக்குமார், படம் : சு.குமரேசன்

மிழின் முக்கியமான கட்டுரையாளர்களில் ஒருவர் தியோடர் பாஸ்கரன். சினிமா, சுற்றுச்சூழல் தொடர்பாக அவர் எழுதும் கட்டுரைகள், நாம் அறியாத நம்முடைய மரபார்ந்த வளங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுபவை. தியோடர் பாஸ்கரனுடன் கொஞ்சம் விரிவாகப் பேசலாமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க