நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா? | நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா? | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா?

சமஸ்

டுத்த 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்ற செய்தி வெளியான அதே நாளில் வெளியான செய்தி இது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1,34,599 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க