WWW - வருங்காலத் தொழில்நுட்பம் | WWW - வருங்காலத் தொழில்நுட்பம் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

டைவெளி சில வாரங்களே ஆனாலும், இந்தத் தொடரை எழுதாமல் இருந்த இந்த சில வாரங்களில் நடந்திருக்கும் சில நிகழ்வுகள் பிரமாண்ட மானவை என்பதால் அவற்றை முதலில் பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க