இன்பாக்ஸ் | இன்பாக்ஸ் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

இன்பாக்ஸ்

 கொச்சியில் பிரமாண்டமான ஆறு பெட்ரூம் அபார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார் அசின். ''பெரிய பெரிய சொத்து வாங்குறதுலாம் எனக்குப் பிடிக்காது. ஆனா, இந்த வீடு கடற் கரைக்கு நேர் எதிரே இருக்கு. தூங்கி எழுந்ததும் கடலைப் பார்த்தாலே மனசு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதான் இந்த வீட்டை வாங்கினேன்!'' என்கிறார் அசின். இனி தினம் 'அலை’மார்னிங்தான்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க