மழையின் நாயகர்கள்!

விகடன் டீம்படங்கள்: கே.கார்த்திகேயன், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன், மா.பி.சித்தார்த்

வ்வொரு பேரழிவிலும் உலகை மீட்பதும் காப்பதும் மனிதம் மட்டுமே!

சென்னை வெள்ளத்தின் பேரிடர் துயரத்திலும் அதுதான் நடந்தது. அரசு அல்ல... அமைச்சர்கள் அல்ல... அதிகாரங்கள் அல்ல... சக மனிதர்கள் மீது கொண்ட அன்பினால், இணைந்து வந்த இதயங்களால் மட்டுமே இங்கே நம்பிக்கை துளிர்த்தது. கூவத்தின் கரையில் ஃப்ளெக்ஸ் பேனரில் கூரை கட்டித் தூங்கும் குடும்பங்கள் தொடங்கி, அபார்ட்மென்ட் உயரத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் வரை அத்தனை பேரையும் திடுதிப்பென்று தெருவுக்கு இழுத்து வந்து தவிக்கவிட்டது வெள்ளம். இதற்கு முன் பார்த்துப் பழகியிராத பயங்கரம். மின்சாரம் அறுந்து, நெட்வொர்க்குகள் ஸ்தம்பித்து, உறவுகள் தொலைந்து, பிணங்கள் மிதந்ததெல்லாம் சில மணி நேரங்களில் நடந்துவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்