வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/jarshadnk

அடையாறில் இருக்கும் மெடிக்கல் ஷாப் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அப்போது வயதான பெண்மணி தனது தெருவில் இருக்கும் மக்களுக்குத் தேவையான மருந்து லிஸ்ட்டைக் கொண்டுவந்திருந்தார். அவர் வீட்டில் இருந்து இந்தக் கடை தள்ளி இருக்கிறது. `கிரெடிட் கார்டு வேலை செய்கிறதா?’ எனக் கேட்டதும், கடைக்காரர் செக் செய்துவிட்டு, `வேலை செய்கிறது’ என்றார். எல்லா மருந்துகளும் வாங்கிய பின் பில் கட்டியபோது கிரெடிட் கார்டு மெஷின் வேலை செய்யவில்லை. அதற்குள் தொலைபேசி இணைப்பு கட் ஆனது. ஒரு நொடிகூட யோசிக்காமல் கடைக்காரர் `எடுத்துட்டுப் போங்கம்மா. அப்புறமா வந்து பணம் கொடுங்க’ என்றார். சென்னையில் ரியல் ஹீரோக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்