ஈட்டி - சினிமா விமர்சனம்

த்தம் வந்தால் உறையாமல் கொட்டும் வியாதி உள்ளவன், அருவாள் கும்பலை வேரறுக்கப் பாயும் ஆக்‌ஷன் அத்தியாயமே ‘ஈட்டி’.

தஞ்சாவூரில் வாழும் அதர்வாவுக்கு திராம்பஸ்தீனியா எனும் அரிய நோய். சின்னக் காயம் பட்டாலும் ரத்தம் கொட்டும். ஆழமான காயம் என்றால், ஆளே காலி. அந்த நிலையிலும் அப்பாவின் ஆசியோடு தடை தாண்டும் ஓட்டப் பந்தய வீரனாக நினைக்கிறார். அப்பாவின் கனவை நனவாக்க, சென்னையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான போட்டிக்குத் தேர்வாகிறார். இடையில் திவ்யா வுடனான காதலால், கள்ள நோட்டுக் கும்பல் ஒன்றைச் சீண்ட, அவர்கள் திவ்யாவின் அண்ணனைப்  போட்டுத்தள்ளிவிட்டு, அதர்வாவைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். அவர்களை மீறி அதர்வா போட்டிக்குச் சென்றாரா... வென்றாரா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்